எஸ்.அஷ்ரப்கான் ;
கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை வலியுள்ளாஹ் அவர்களின் கொடியேற்று விழா நாளை (12) சனிக்கிழமை மாலையுடன் கொடி இறக்கி அன்னதானம் வழங்கப்பட்டு நிறைவுபெறுகிறது.
கடந்த 12 நாட்களாக நடைபெற்ற இக்கொடியேற்று விழா ஒவ்வொரு நாளும் தலை சிறந்த மௌலவிமார்களைக் கொண்டு மார்க்க உபன்னியாசம், பக்கீர் ஜமாஅத்தாரின் றிபாய் ராத்திப்பு என்பனவும் இடம்பெற்றது.
இக்கொடியேற்று விழாவில் நாலாபுறங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment