Home > செய்தி > ஈராக்கில் கடத்தப்பட்ட 46 செவிலியர்கள் கொச்சி வந்தடைந்தனர் செய்தி ஈராக்கில் கடத்தப்பட்ட 46 செவிலியர்கள் கொச்சி வந்தடைந்தனர் கொச்சி: 46 செவிலியர்கள் உள்பட 146 பேருடன் கொச்சி வந்தடைந்தது ஏர் இந்திய விமானம். செவிலியர்களை வரவேற்க கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் உள்பட அனைவரும் தாயராக உள்ளனர். 12:00 PM செய்தி
0 comments:
Post a Comment