சுலைமான் றாபி; நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (05.07.2014) நிந்தவூர் அதான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை, நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எ.எம்.எம். றசீன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டுக் கழங்களின் உறுப்பினர்கள் மற்றும் நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
படப்பிடிப்பு : சஹாப்தீன்

0 comments:
Post a Comment