ஐ.எல்.எம்.றிஸான்: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக உதைபந்து வீரர்களுக்கான மேலங்கிகளை றிச்சர்ட் பீரிஸ் ரயர் கம்பனி அன்பளிப்புச் செய்தது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் அசந்த பெரேரா பொருட்களை கழகத் தலைவர் ஏ. எல். பத்தாஹ்விடம் கையளிப்பதையும், கழக வீரர்கள் புதிய மேலங்கியுடன் காணப்படுவதையும் படங்களில் காணலாம். கழகத்தின் செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஐ. எல். முனாப் உட்பட கழக நிர்வாகிகள் படத்தில் காணப்படுகினஅட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு மேலங்கிகள் அன்பளிப்பு
ஐ.எல்.எம்.றிஸான்: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக உதைபந்து வீரர்களுக்கான மேலங்கிகளை றிச்சர்ட் பீரிஸ் ரயர் கம்பனி அன்பளிப்புச் செய்தது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் அசந்த பெரேரா பொருட்களை கழகத் தலைவர் ஏ. எல். பத்தாஹ்விடம் கையளிப்பதையும், கழக வீரர்கள் புதிய மேலங்கியுடன் காணப்படுவதையும் படங்களில் காணலாம். கழகத்தின் செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஐ. எல். முனாப் உட்பட கழக நிர்வாகிகள் படத்தில் காணப்படுகின
0 comments:
Post a Comment