72 மணித்தியாலத்திற்குள் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம், இரண்டு தாக்குதல் சம்பவம்
பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு 72 மணித்தியாலத்திற்குள் ஐந்தாவது தேர்தல் வன்முறை கண்டியில் பதிவாகியுள்ளது.
கடந்த 72 மணித்தியாலத்திற்குள் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம், இரண்டு தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட ஐந்து வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கபே இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:
Post a Comment