கொழும்பு சிற்றி ஹோட்டலில் மு.காவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எடுக்க இருக்கும் முடிவுகளை பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் மூன்று கொள்கைகளை கொண்டவர்கள் மு.காவின் மக்கள் பிரதிநிதிகளிடமும், உயர்பீட உறுப்பினர்களிடையேயும் உள்ளார்கள். இதனால், மு.காவுக்குள் பிளவுகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
November 23, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment