அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிளவுபடும் ஆபத்தில்......?
ஜனாதிபதித் தேர்தல் பற்றி முடிவுகளை எடுப்பதில் மு.காவைப் போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இதனிடையே அக்கட்சி இரண்டு பிளவு படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment