• Latest News

    November 16, 2014

    சொல்ஹெய்ம் நாளை அறிக்கை!

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்வைத்துள்ள என்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவரமான அறிக்கையை நாளை திங்கட்கிழமை (17) வெளியிடுவேன் என்று முன்னாள் நோர்வே அமைச்சரும் சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் அறிவித்துள்ளார்.

    இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சொல்ஹெய்ம் நாளை அறிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top