போதைப்பொருள்
வியாபாரம் தொடர்பாக பெயர்போன பிரதானியை இதுவரை கைது செய்யாமை தொடர்பாக
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தனது அதிருப்தியை
வெளிபடுத்தியிருந்தார்.
வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இக்கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்திலும் யாராவது மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய போதைப்பொருள் கடத்தல்களில் மட்டும் மோசடிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இதுவரை சுதந்திரமாக வெளியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்கால அரசாங்கத்திற்கு தேவையான வகையில் தண்டனை வழங்குகிறார்களா என்று தான் என்ன தோன்றுகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு வழங்காத தண்டனை திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வழங்கப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கை மூலம் உண்மையாக ஊழல் மோசடிகளுக்கு தொடர்புடைய நபர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கொள்கிறார்கள்.
நடைமுறை கேள்விகள் சில என்னிடம் உள்ளன. அதில் ஒன்று தான் இவ்வாறான நிறுவனங்களில் உள்ள நபர்கள் உட்பட அதாவது ஊழல் மோசடி விசாரணை குழு உட்பட சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது.

0 comments:
Post a Comment