• Latest News

    April 06, 2015

    சாய்ந்தமருதில் அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது

    எம்.ஐ.சம்சுதீன்:
    குத்புனா அப்துல் வாஹித் இப்னு அப்துல் வஹாப் காதிரியத்துல் ஐதுருறுசி அவர்களின் ஆலோசனையில் உருவான இப்பள்ளிவாசல் அவரது முஹிய்மீய்ன்களால் அழகிய தோற்றத்துடன் மீள் நிர்மாணிக்கப்பட்டு அதன் திறப்புவிழாவும் முதல் ஜும்ஆ பிரசங்க நிகழ்வும் கடந்த 2015-04-01 ல் இடம்பெற்றது. அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் அல் ஹாஜ் எம்.எம்.அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
     இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சங்கைக்குரிய அஷ்ஷேய்ஹ் அஸ்செய்யிது அப்துல் மஜீத் (மக்கத்தார் வாப்பா) கத்திரிய்யி ஜிஸ்திய்யி, நக்சபந்தி அவர்கள் கலந்து பள்ளிவாசலை திறந்து வைத்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top