அபு அலா -
வசந்தகாலத்தை முன்னிட்டு நுவரெலியா களைக்கட்டி காணப்படுகின்றது.
இங்கு நாளாந்தம் இலட்சக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகள்; வருகைதந்தவண்ணம் உள்ளனர்.
இம்மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வசந்தகால நிகழ்வுகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதில் பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வரும் இவ்வேலையில் ஒரு வித்தியாசமான ஜீப் ஓட்ட சாகாச நிகழ்வு ஒன்று நுவரெலியா கிரகெரி குளத்தின் வாகன சாகாச திடலில் நடைபெற்றது.
இதில் பல்வேறுப்பட்ட ஜீப் வண்டிகள் பல விதமான சாகாசங்களை நிகழ்த்தியும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments:
Post a Comment