இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று தடை
உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் பாதுகாப்பு
செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆஜராகவுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்படுகிறது.








0 comments:
Post a Comment