உலக
சந்தைக்கேற்ப உள்நாட்டு நுகர்வோரும் பயனடையக்கூடிய வகையில் மின்சார
பட்டியல் விலை நிர்ணய சூத்திரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தின் விலை சூத்திரத்தினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர்களுக்கான செயலாளர் பி.எம்.எஸ் பட்டகொட இது தொடர்பில் கருத்து வெளியிடும் பொழுது, இதனுடைய பிரதான நோக்கம் உலக சந்கைகேற்ப உள்நாட்டு நுகர்வோரும், நிலக்கரி மற்றும் எரிபொருள் போன்றவற்றின் விலைகளில் சலுகைகளை பெற்றுக்கொள்ளவே இவ்விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவிருக்கின்றது என்றார்.

0 comments:
Post a Comment