உள்ளூர் வரிவிதிப்புகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.
முன்னதாக, கடந்த முறை டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா அதிகரிக்கப்பட்டது; பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய்
மாற்று மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத்
பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை திருத்திமைப்பார்கள்.
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆகிய தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

0 comments:
Post a Comment