• Latest News

    July 11, 2016

    நபி வழி மறந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள்

    ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன நேற்று (10.07.2016) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது ஜனாதிபதியுடன் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பகற் போசணத்தில் கலந்து கொண்டார்கள். 

    ஜனாதிபதி பாாிய முறையில் கையால் உணவினை உட்கொண்டார். ஆனால், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை மறந்து ஐரோப்பியர்கள் போன்று கரண்டியால் உணவு உட்கொண்டார்கள். 

    (படம்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் முகநூல்)

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நபி வழி மறந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top