விசேட
தேவையுடைய இராணுவ வீரர்கள் ஜனாதிபதி காரியலயத்துக்கு முன்பாக மேற்கொண்டுள்ள
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை மற்றும் நீர் பீச்சியடித்தல்
செயற்பாட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
விசேட
தேவையுடைய இராணுவ வீரர்கள் ஜனாதிபதி காரியலயத்துக்கு முன் தமது எதிர்ப்பை
வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறித்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக பபொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில்
கொழும்பு கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார்
நீதிமன்ற கோரிக்கையை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கை
நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (vi)
0 comments:
Post a Comment