பெபிலியானவில் அமைந்துள்ள பெஷன் பக் தலைமையகம் தீ பற்றி எரியும் நிலையில் அங்கிருந்த சி சி டீ வி டீவீயாரை பொலிஸார் பலவந்தமாக எடுத்து சென்றுள்ளதாக பெஷன் பக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு படை தீயை அணைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிடார்.
பொலிஸார் கட்டாயப்படுத்தி சீ டீ வீ தொகுதியை எடுத்து செல்ல முற்பட்ட போது அதற்கு தங்கள் தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment