இலங்கை ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் அதற்கு மாற்றமாக நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க யாரும் முற்பட்டால் அதற்க்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இன்று கிருலபனை அவ்வமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்...
இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பலர் முயற்சி செய்கிறார்கள். அது தேனி கூட்டை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை போன்ற செயற்பாடு ஆகும்.அதனால் இந்த நாட்டில் உள்ள கட்டுக்கோப்பு கலைக்கப்பட்டு விடும்.
அதே போல இப்போது அரசியல் திருத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவில்லாமல் உள்ளது அதற்காக நாம் 3000 தொடக்கம் 4000 பிக்குமார்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கி அதன்பின்ன கிராமம் கிராமமாக சென்று இந்த அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் தெளிபடுத்க்த உள்ளோம் என குறிப்பிட்டார்

0 comments:
Post a Comment