காரைதீவு பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழுவில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் மாளிகைக்காடு – சாய்ந்தமருது மக்கள் பணிமனை சார்பில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிடும் எம்.எச்.எம்.தாரிக்கின் தேர்தல் அலுவலகத்திறப்பு விழாவும் பொதுக்கூட்டமும் மாளிகைக்காடு ஆலிம் வீதியில் இடம்பெற்றது.
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment