இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கிரிக்கட் போட்டி தொடர் இடம்பெற்று வரும் நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய கைப்பற்றியுள்ளது
இருஅணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடர் நாளை ஆரம்பமாகின்றது.இம் மாதம் 20, 22, 24 ஆம் திகதிளில் பி.ப. 7 மணிக்கு போட்டி ஆரம்பாகும்.இந்த டி-20 தொடரையாவது இலங்கை கைப்பற்றுமா? என இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.இந்த டி-20 தொடரில் இலங்கையின் கரம் ஓங்குமென கிரிக்கட் விமர்சகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment