• Latest News

    December 29, 2017

    அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் கூட்டம் சனிக்கிழமை

    - எஸ்.அஷ்ரப்கான்-

    ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசெம்பர் மாதத்திற்கான  கூட்டம்  30.12.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நிந்தவூர் ஈ.எப்.சீ. கேட்போர் கூடத்தில் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஸஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

    இதில் 2018 ஆண்டுக்கான பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும்  நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தவறாது சகல அங்கத்தவர்களும் கலந்து கொள்ளுமாறும் செயலாளர் எம்.ஸஹாப்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் கூட்டம் சனிக்கிழமை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top