• Latest News

    December 08, 2017

    சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நௌஷாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

    - ஊடகப்பிரிவு -
    முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில்  இன்று (08) இணைந்து கொண்டார்.

    இவர் சம்மாந்துறை பிரதேச சபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சிசபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நௌஷாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top