- பா.திருஞானம் -
இலங்கை வந்துள்ள மலேசிய நாட்டின் பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக் அவர்களையும் மலேசிய நாட்டின் சுகாதார அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் மலேசிய நாட்டின் வர்த்தக அமைச்சர் முஸ்தப்பா முஹமட் அவர்களையும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கொழும்பில் இன்று (19) சந்தித்தார். இச் சந்திப்பில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் கட்சி முதற்கோலாசானுமான கயந்த கருணாதிலக்க இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஏ.ஜே.எம் முஸம்மில் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்



0 comments:
Post a Comment