இலங்கையின் ஏற்றுமதிப் பொருட் களுக்கு அமெரிக்காவினால் வழங் கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலு கை எதிர்வரும் 22ம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழி ல் மற்றும் வர்த்தக துறை அமைச் சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ .எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆ ண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தி கதி வரையில் நீடிக்கும்ஒப்பந் தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்ட் டிரம்ப் அண்மையில் கையொப் பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகைஇம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரி மைப்படுத்தலுக்கான பொதுமைப்படு த்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம்தி கதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரி க்க காங்கிரஸ் வழங்கவில்லை. இத ன் விளைவாகஜி.எஸ்.பி கடந்த 2017 ம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும்பிரதே சங்களில் இருந்து அமெரிக்காவிற் கு மேற்கொள்ளப்படும் எற்றுமதி களுக்கு ஜனவரி 1, 2018 முதல் அமுலுக்கு வரும் வகை யில்முன்னுரிமையற்ற வரிகள் விதி க்கப்பட்டது. எவ்வாறாயினும் மீ ண்டும் அந்த வரிச் சலுகையை வழங் குவதற்காக அமெரிக்கஜனாதிபதி டொ னால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment