இனங்களிடையே
ஒற்றுமையை மேம்படுத்தும் புதுவருடமாக இந்த தமிழ் சிங்கள புதுவருடம்
அமையட்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தனது புதுவருட
வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து
அவரது புதுவருட வாழ்த்து செய்தியில் புது வருடம் என்பது புத்தாண்டை
அணிந்து சுபநேரத்தில் எதிர்வரும் ஆண்டிற்கான தமது கடமைகளை ஆரம்பிக்கும் ஓர்
ஆன்மீக நிகழ்வாகும். இந்த நிகழ்வை இலங்கையில் சிங்கள மக்களும் தமிழ்
மக்களும் இணைந்து கொண்டாடுகின்றனர். இச் சந்தர்ப்பம் இரு இனங்களுக்கும்
இடையிலான இன ஒற்றமையை காட்டுகின்றது. இதனை இலங்கைளில் வழுபெறச்
செய்வதுமட்டும் அல்லாது. ஏனைய இனங்கயையும் இனைத்துக் கொண்டு முன் செல்ல
வேண்டியது கட்டாயமானதுமட்டுமல்லாது. ஏனைய இனங்களினது ஆன்மீக
விழாக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்டல் வேண்டும். இவ்வாறான சந்தர்பத்தில்
இனங்களுக்கு இடையில் இன ஒற்றுமை ஏற்படும். புpறந்திருக்கும் இந்த
புதுவருடம் அதற்கு வழிவகுக்க வேண்டும் என இறைவனை பிராத்திப்பதோடு
அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் தனது
வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு;ள்ளார்.
0 comments:
Post a Comment