• Latest News

    May 21, 2018

    ஏ9 வீதியில் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

    ஏ.9 வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் வாகனச் சாரதிகள் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. கண்டி - யாழப்பாணம் ஏ.9 வீதியில்அலவத்துக் கொட 08ஆம் மைற்கல்லிலே வீதி தாழிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏ9 வீதியில் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top