• Latest News

    May 21, 2018

    பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் 07 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

    சீரற்ற கால நிலையால் பெய்துவரும் கன மழை; காரணமாக பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் 7 திறக்கப்பட்டுள்ளன. இதனால் மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடையும் நிலையில், குறித்த பகுதியை சுற்றியுள்ளவர்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மஹாவலி அதிகார சபை கோரியுள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் 07 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top