நிந்தவூர் "ஜாமிஉத் ஜும்ஆ பள்ளிவாசலின் தவாப் பிரிவின் ஏற்பாட்டில்
மாபெரும் இப்தார் நிகழ்வுடன் மார்க்க சொற்பொழிவு நிகழ்வு இன்று 27-05-2018
ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அல்-அமீர் பிளேஸில்
சிறப்பாக இடம்பெற்றது.
மேலும்
இந்நிகழ்வில் இப்தார், மஃரிப் தொழுகையையடுத்து (இஸ்லாத்தில்
புரிந்துகொள்ளவேண்டிய சில அடிப்படைகள்) எனும் தலைப்பில் கலாநிதி
ஜ்.எல்.எம். முபாரக் மதனி விஷேட பயான் நிகழ்த்தப்பட்டதன் பிற்பாடு 7:35
மணியளவில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இராப்போசனம் வழங்கியதோடு
நிகழ்வு நிறப்பாய் நிறைவுபெற்றது.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.






0 comments:
Post a Comment