நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் அதாவது "அஜந்தா" கடை
உரிமையாளர் சற்றுமுன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான முழு விபரம் விரைவில்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
0 comments:
Post a Comment