• Latest News

    November 28, 2018

    ஐ.தே.கவிற்கு ஆதரவு 129? - ரவி கருணாநாயக்க

    “இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு வழங்க மாட்டோம்  அதனை தோற்கடிப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

    அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    எங்களது பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவு நாளை 122இலிருந்து 129ஆக அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.கவிற்கு ஆதரவு 129? - ரவி கருணாநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top