தோட்ட
தொழிலாளர்களுக்கு 1000.00 ரூபா சம்பள அதிகரிப்iபை வழியுருத்தி இன்று
(25.11.2018) புஸ்ஸல்லாவ நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது
புஸ்ஸல்லாவ
பிரதேசத்தை மையபடுத்திய எழுச்சிமிகு இளைஞர் குழு ஏற்பாடு செய்திருந்த இவ்
ஆர்பாட்டத்தில் 1000 க்கு மேற்பட்ட இளைஞர்கள¸; யுவதிகள்¸ ஆசிரியர்கள்¸
அதிபர்கள்¸ தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள்
புஸ்ஸல்லாவ
நகர சபை மண்டபத்தின்; அருகில் ஆரம்பமான இந்த பேரனி நகர் வழியாக மெல்போட்
தோட்;டத்தை சென்றடைந்து கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
எந்த
அரசியல் தொழிற்சங்க கலப்படம் இல்லாமல் இளைஞர்கள் தாமாகவே இந்த ஆர்பாட்ட
பேரனியை நடாத்தினர். தங்கள் பெற்றோர்களின் சம்பள அதிகரிப்புக்கு அழுத்தம்
கொடுக்கும் இந்த ஆரபாட்ட பேரனியில் வேண்டும் வேண்டும் 1000.00 ரூபா
வேண்டும்¸ அடிப்படை சம்பளத்தை ஆயிரம் வேண்டும்¸ ஏமாற்றாதே ஏமாற்றாதே
தொழிளாலர்கனை ஏமாற்றாதே¸ அழத்தம் கொடு அழுத்தம் கொடு கம்பணிக்கு அழுத்தம்
கொடு¸ அடிக்காதே அடிக்காதே தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே¸ சுரண்டாதே
சுரண்;டாதே தொழிலாளர் உழைப்பை சுரண்டாதே போராடுவோம் போராடுவோம் இருதிவரை
போராடுவோம்¸ பெற்றுக் கொடு பெற்றுக் கொடு ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொடு¸
ஒன்று சேர்வோம் ஒன்று சேர்வோம் உலக தொழிலாளர்களே ஒன்று சேர்வோம். என்ற
கோசங்கள் எழுப்பட்டன.
0 comments:
Post a Comment