• Latest News

    November 27, 2018

    மைத்திரி-மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்குஇ சர்வதேசம் பாடம் புகட்டும் - இரா.சம்பந்தன்

    ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக் கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி-மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் புகட்டுமெனவும், இதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து, ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரி-மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்குஇ சர்வதேசம் பாடம் புகட்டும் - இரா.சம்பந்தன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top