மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி இது வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக கொத்மலை கட்டுகித்துல ஹெல்பொட தோட்டத்தில் நேற்று கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலை நிருத்த போராட்டம் நடைபெற்றது. அதன் போது டயர்கள் கொழுத்தியும் கோஸங்கள் எழுப்பியும் எதர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டன.
December 06, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment