ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..
அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மேற்படி கடிதத்தை கையளித்துள்ளனர்.
பதவி விலகியப்பின் பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment