• Latest News

    May 18, 2019

    ஈஸ்டா் சம்பவங்களின் பின் ..! இதனை செய்தது பயங்கரவாத தலைவா் சஹ்ரானின் அணியல்ல.

    பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தொிவித்துள்ளார். 

    காலியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை அவர் தொிவித்துள்ளார்.

    ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டில் குண்டு பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

     இதனைச் செய்தது பயங்கரவாதத் தலைவர் சஹ்ரானின் அணியல்ல.

    கூட்டு எதிர்க்கட்சியின் அணியினரே இதனைச் செய்தனர். நாட்டில் இரத்தம் சிந்தும் சம்பவத்தை ஏற்படுத்தும் பொிய தேவை கூட்டு எதிா் கட்சியினருக்கே இருக்கின்றது எனத் தொிவித்துள்ளாா்.
    தமிழ்வின் -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈஸ்டா் சம்பவங்களின் பின் ..! இதனை செய்தது பயங்கரவாத தலைவா் சஹ்ரானின் அணியல்ல. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top