• Latest News

    July 31, 2019

    ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு 100 கோடி ருபாவை அள்ளிவழங்கும் உலக முஸ்லிம் காங்கிரஸ்

    இன்று (30) கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் ஜனாதிபதி உலக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளா் நாயகம் மற்றும் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா். 
    இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளா் நாயகம் அமேரிக்க டொலா் 500 மில்லியன் ஆதவாது 100 கோடி ருபாவை உயிா்நீத்த மக்களுக்கு வழங்குவதாக அவா் உறுதியளித்தா்ா.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு 100 கோடி ருபாவை அள்ளிவழங்கும் உலக முஸ்லிம் காங்கிரஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top