• Latest News

    August 04, 2019

    யாழ் மாநகர சபை முதல்வாின் கவனத்திற்கு - மீன் சந்தையில் மோசமான சுகாதார சீர்கேடுகள்

    இது மாநகர சபையின் சந்தை மிகவும் மோசமான வகையில் சுகாதார சீர்கேடுகளைக் கொண்டதாக இருக்கின்றது. 
    சுகாதாரக் குறைவான ஒரு விடயமும் மக்களினால் அருவருப்பான ஒரு செயலாக பார்க்கபடுகின்றது. 
    குறித்த சந்தை ஆண்டுதோறும் பல இலட்சம் குத்தகைக்கு எடுக்கப்படுகின்றது இருந்த போதும் இதனை சீர் செய்வதற்கு யாழ் மாநகர சபை முயற்சிகளை எடுக்கவில்லை என்று வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவித்தனார்கள். 
    முதல்வர் எழில்மிகு நகரம் என்று 5G தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இப்படியான அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மாநகர சபை இருக்கின்றது என்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ் மாநகர சபை முதல்வாின் கவனத்திற்கு - மீன் சந்தையில் மோசமான சுகாதார சீர்கேடுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top