எஸ்.பி திசாநாயக்க MP செய்த முறைப்பாடு ஒன்றையடுத்து அமைச்சர் றிஷார்ட்டின்
புத்தளம் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
ஆயுதங்கள் அங்கு இருப்பதாக சொல்லப்பட்டாலும் அங்கு அப்படியான எதுவும்
மீட்கப்படவில்லையென பொலிஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment