ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என
அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் உடன் தன்னைச் சந்திக்குமாறு கட்சியின் தலைவரான
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
September 19, 2019
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment