கம்பாஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சஜித் பிரேமதாச 12,125 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 30,918
வாக்குகளையும், அநுரகுமார 3,181 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 48,614, அளிக்கப்பட்ட வாக்குகள் 48,102, செல்லுபடியான வாக்குகள் 47296, நிராகரிக்கப்பட்டவை 806.
நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை
மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள்
என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Postel
2005
RW: 44.23%
MR: 54.03%
2010
SF: 37.28%
MR: 61.66%
2015
MS: 49.83%
MR: 49.49%

0 comments:
Post a Comment