• Latest News

    November 16, 2019

    வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

    நிறைவடைந்துள்ள 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் முதலாவதாக தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
    அந்தவகையில் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 மணிக்கு ஆரம்பமாகியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top