மொனராகல மாவட்ட தபால் மூல
வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 13,754வாக்குகளையும், அநுரகுமார1,340 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 22,330, அளிக்கப்பட்ட வாக்குகள் 21687, நிராகரிக்கப்பட்டவை 334.

தபால் மூல வாக்குகள்
2005
RW: 41.65%
MR: 56.94%
2010
SF: 29.1%
MR: 69.01%
2015
MS: 37.45%
MR: 61.45%

0 comments:
Post a Comment