ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சஜித் பிரேமதாச 3,947 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 12,983
வாக்குகளையும், அநுரகுமார 1,731 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2
வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 19,535, அளிக்கப்பட்ட வாக்குகள் 19,135, செல்லுபடியான வாக்குகள் 18,833, நிராகரிக்கப்பட்டவை 302.
தபால் மூல வாக்கு முடிவுகள்
2005
RW: 35.23%
MR: 63.43%
2010
SF: 31.2%
MR: 67.21%
2015
MS: 35.93%
MR: 63.02%

0 comments:
Post a Comment