களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சஜித் பிரேமதாச 9172 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 22586
வாக்குகளையும், அநுரகுமார 1912 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 4
வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 35218, அளிக்கப்பட்ட வாக்குகள் 34879, செல்லுபடியான வாக்குகள் 34222, நிராகரிக்கப்பட்டவை 657.
POSTAL VOTES
2005
RW: 55.81%
MR: 42.88%
2010
SF: 49.94%
MR: 47.92%
2015
MS: 65.22%
MR: 33.82%

0 comments:
Post a Comment