• Latest News

    December 23, 2019

    ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஹக்கீம், றிசாட் ஆகியோர்களை விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு

    ஏப்ரல் பயங்கரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் சிறாத் பதியுதீன்ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. 
    குற்றப் புலனாய்வினர் இதனை இன்று -23- திங்கட்கிழமை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஹக்கீம், றிசாட் ஆகியோர்களை விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top