வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம்- ரெட்பான, இஸ்மாயில் புரம்,
தென்னந்தோப்பூ முகாம், ரத்மல்யாய பகுதிகளுக்கு இன்று (22) மதியம் முன்னாள்
அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரிஷாத்
பதியுதீன் விஜயம் மேற்கொண்டு அம்மக்களை பார்வையிட்டார்.
0 comments:
Post a Comment