வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ்
அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக்
கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment