• Latest News

    December 25, 2019

    முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு

    வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
    இதேவேளை ராஜித்தவை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேலதிக நீதவான் சி ஐ டியினருக்கு வழங்கியுள்ளார்.இதன்படி ராஜித்த உடனடியாக கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top