• Latest News

    December 25, 2019

    சற்று முன்னர் நடந்த சம்பவம் - கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம்

    கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கைதி ஒருவர் தப்பியோட முயன்ற வேளையில் சிறைக்காவலர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
    இந்த சம்பவம் காரணமாக கைதி ஒருவரும், பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளனர்.
    காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சற்று முன்னர் நடந்த சம்பவம் - கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top