கிழக்கில் பல பாடசாலை வலயங்களில் தரம் 11 மாணவர்களிற்கான சைவ சமய
பாடநூல் இதுவரை வழங்கப்படவில்லையென பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஏனைய
இலவச பாடநூல்கள் அனைத்தும் வருட ஆரம்பத்திலே வழங்கப்பட்ட போதிலும் சைவ
சமயத்திற்கான பாடநூல் இதுவரை வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment